Saturday, August 05, 2006

நீ இன்றி..


தாய் மொழியாம், தாய் நாடாம்,
இவற்றுக்கெல்லாம் எதோ தனிச்சிறப்பு உண்டாம்,
எனக்கு ஏனோ தெரியவில்லை.

சர்க்கரைக்கட்டியும் வெல்லக்கட்டியும் இனிக்குமாம்,
இதையும் நான் உணரவில்லை.

இது என்ன விந்தை, தவம் புரியும் சித்தனைப்போல்,
உலகம் மறந்து, உணர்வு மருத்து,
இப்படி ஆகிவிட்டேனே.

காதலித்து பார்! இதெல்லாம் புரியும் என்றனர்,
இல்லை இல்லை! இதென்ன சுத்த பேத்தல்,
அழகான காதலில் ரசனைகள் கூடுமல்லவோ.

காதலின் அருமை உன் பிரிவில் உணர்ந்தேன்,
நீ இல்லா தோழமையில் எல்லாம் மறந்தேன்,
என்னையும் சேர்த்து தான்.

3 Comments:

At 11:43 PM , Anonymous Anonymous said...

Pictures soopera iruku

Kavithai ezhuthitu picture theduveengala ellai picture kidaithathum kavithai exhuthiveengala?

antha kaalathil,
kaatru adithathum kodi asainthatha?
Kodi asainthathum kaatru adithatha?
endra oru paadal undu.

-= Kaanthi thatha

 
At 8:31 PM , Blogger lp said...

ohoh..enna kelvi..kavithaiku thaan padam..padathuku kavithai illa:)
so..thatha entha ooru?

 
At 9:30 PM , Anonymous Anonymous said...

Yaathum oore yaavarm Keleer

naan thaan Father of the Nation
apdi iruka, ennai paathu naan entha ooru nu ketuteenga

-= Kaanthi thaatha

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home


View Stats