உனக்காகவே..

காதலும் கற்று மற என்று யாரோ சொல்லக் கேட்டேன்.
மறக்கத்தான் வேண்டுகிறேன்.. எல்லாவற்றையும்
உன்னால் தானே காதலிக்க கற்றேன்.
உன்னையும் கூட மறக்க இயலுமா என்னால்..
இன்று உன்னை இப்படி பார்க்க ...
நான் உன்னை மறந்தே இருக்கலாம் என்றோ!
நான் எப்படி மறப்பேன்..
உன்னை விட்டுக்கொடுக்க துணிந்த என் மனதை..
நீ என் அருகில் இல்லாததை உணர மறுக்கும் என் அறிவை..
மொத்ததில் நீ இன்றி பழகிக்க தெரியாத என்னை..
வேரொரு கைகளில் நீ..
மறந்தே போவேனோ..இல்லை மடிந்தே போவேனோ..

1 Comments:
hai this is baski,
nice but i am not experienced yet on that concepts.
So i am not feeling anything from this.May be it happen later then i tell to u whether it is true or not,until i hope its true bcoz this is written by my friend.
by
baski.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home